•    பின்னணி – வரலாறு:
மதுரையில் உள்ள ஜமீன்தார் திருமலைநாயக்கர் குடும்பத்தை சேர்ந்த சிறுபாலநாகம்மாள் என்ற பெண், சீப்பாலக்கோட்டையில் தங்கியிருந்தனர். அக்காலத்தில் சீப்பாலக்கோட்டைதான் சுற்று கிராமத்திற்கு இது ஒரு வியாபார தளமாக இருந்தது. காக்கா தோப்பு என்ற இடம் உள்ளது. அங்கு தான் சந்தையில் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று சென்றனர். சிறுபால நாகம்மாள் மதுரைக்கு பொருள்களை பெற்று சென்றார். முதலில் சீப்பாலக்கோட்டைக்கு தலித் மக்கள் குடிவந்தனர். பின்புதான் அனைத்து ஜாதியினர் நாயுடு, கவுண்டர் குடிவந்தனர். இக்கிராமத்திற்கு நெருஞ்சி அடைக்கான் ஒரு குடும்பம் மட்டுமே தலித் மக்களாக இருந்தனர். மற்ற இனத்தவர் வெளியூருக்கும் மலைகளுக்கு சென்று விட்டனர். சிறு கால இடைவெளிக்கு பின்பு மற்ற மக்கள் குடிவந்தனர். பின்பு சிறுபாலநாகம்மாள் மதுரையில் இறந்து விட்டார். சிறுபால நாகம்மாள் தங்கி இருந்ததால் சீப்பாலக்கோட்டை என்று பெயர் வந்தது.

•    புவியமைப்பு –
சின்னமனுரிலிருந்து     8 கிமி
தேனியிலிருந்து     25 கிமி

•    மக்கள் தொகை விபரம்
ஆண்     : 1973
பெண்        : 1866
மொத்தம்    : 3839
•    கலாச்சாரம:;
சமுக வழிபாடு:
குறிப்பிடத்தக்க பழக்க வழக்கம:;

•    பொருளாதார நிலை: மிக நன்று ஃ நன்று ஃ சுமார்
•    இயற்கை வளம் – (நீர் – நிலம);: மிக நன்று ஃ நன்று ஃ சுமார்

•    ஊராட்;சியில் செயல்படுத்தபடும் அரசு நல திட்டங்கள்:
வரிசை எண்    திட்டம்    பயணடைவோர் விவரம்    எண்ணிக்கை    தொகை (ரூ)
1    தொகுப்பு வீடு    ளுஊ – 24
டீஊ – 3    27    27 இலட்சம்
2    பசுமைவீடு    ளுஊ – 4
டீஊ – 4    7    12.6இலட்சம்
3    Nசுநுபுயு         240    தினசரி 100ரூ